Advertisment

வீட்டில் இருந்தபடியே செல்போன் ரீசார்ஜ்: எளிய வழிகள், இணையதள முகவரிகள் இங்கே..!

Jio Offer Airtel, BSNL, Vodafone Minimum Recharge Plan: அனைத்து ஆப்ரேட்டர்களுக்கும் அவர்களது சொந்த ஆப் களும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்வது மிகவும் எளிதானது.

author-image
WebDesk
New Update
வீட்டில் இருந்தபடியே செல்போன் ரீசார்ஜ்: எளிய வழிகள், இணையதள முகவரிகள் இங்கே..!

mobile recharge, mobile recharge tamil news, mobile recharge tamil nadu news, ஜியோ ரீசார்ஜ், ஏர்டெல் ரீசார்ஜ்

Mobile Recharge Tamil News: பெரும்பாலான ரீசார்ஜ் செய்யும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் உங்களிடம் உள்ள ப்ரீபெய்ட் கைபேசி இணைப்பை ரீசார்ஜ் செய்ய முடியவில்லையே என்று நம்பிக்கை இழக்காதீர்கள். கைபேசி ஆப்ரேட்டர்களின் வலைத்தளங்களில் சென்றும் நீங்கள் ரீசார்ஜ் செய்துக் கொள்ளலாம்.

Advertisment

பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டாலும், மளிகை மற்றும் மருந்துக் கடைகள் திறந்துள்ளன. அவற்றில் சில கடைகளில் அனைத்து தொலைதொடர்பு ஆப்ரேட்டர்களுக்கும் ரீசார்ஜ் செய்யப்படலாம்.

ஏர்டெல் போன்ற ஆப்ரேட்டர்கள் அப்போலா (Apollo) போன்ற மருந்துக் கடைகளுடன் இணைந்து ரீசார்ஜ் செய்யும் வசதியை வழங்கி வருகின்றனர்.

கைபேசி ஆப்ரேட்டர்களின் வலைத்தளங்களில் சென்றும் நீங்கள் ரீசார்ஜ் செய்துக் கொள்ளலாம்.

a. வோடபோன்: https://www.vodafone.in/prepaid/online-mobile-recharge

b. ஏர்டெல்: https://www.airtel.in/prepaid-recharge/?icid=header_new

c.ஜியோ: https://www.jio.com/JioApp/index.html

d. பிஎஸ்என்எல்: https://portal2.bsnl.in/myportal/quickrecharge.do

அனைத்து ஆப்ரேட்டர்களுக்கும் அவர்களது சொந்த ஆப் களும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்வது மிகவும் எளிதானது.

Paytm, PhonePe, Google Pay அல்லது வேறு ஏதேனும் BHIM போன்றா UPI apps மூலமாகவும் ரீசார்ஜ் செய்யலாம்.

ஆன்லைன் பரிவர்த்தனை (online payment) அல்லது வலைதளம் மூலமாக ரீசார்ஜ் செய்வது உங்களுக்கு வசதியாக இல்லாவிட்டால் அருகில் உள்ள வங்கி ஏடிஎம்’முக்கு சென்றும் ரீசார்ஜ் செய்யலாம். வங்கிகள் கைபேசி ஆப்ரேட்டர்களுடன் இணைந்துள்ளதால் பல ஏடிஎம் களில் ரீசார்ஜ் வசதி உள்ளது. உங்களிடம் ஸ்மார்ட் கைபேசி இல்லையென்றாலும் குறுஞ்செய்தி (SMS) மூலமாக ரீசார்ஜ் செய்யலாம்.

ஏர்டெலுக்கு (Airtel)

ஐசிஐசிஐ வங்கி - 9222208888 என்ற எண்ணுக்கு SMS செய்யவும்.

SMS format: MTOPUP AIRTEL 10 digit Mob No Amount Last 6 digits of Bank Account

ஆக்ஸிஸ் வங்கி:

SMS to 9717000002 / 5676782 : MOBILE 10 digit Mobile No AIRTEL Amount Last 6 digits of Bank Acc

வோடபோனுக்கு (Vodafone):

எஸ்பிஐ - 9223440000 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.

SMS Format: Stopup Userid MPIN VODAFONE/IDEA 10 digit Mob No Amount

ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank):

9222208888 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.

SMS Format: MTOPUP IDEA/VODAFONE 10 digit Mob No Amount Last 6 digits of Bank Acc

ஆக்ஸிஸ் வங்கி (Axis Bank)

9717000002 / 5676782 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்

SMS Format: MOBILE 10 digit Mob No Idea/Vodafone Amount Last 6 digits of Bank Acc

கோடாக் வங்கி (Kotak Bank )

9971056767 / 5676788 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்

SMS Format: REC 10 digit Mob No VODAFONE/IDEA Amount Last 4 digits of Bank Acc

IndusInd Bank :

9212299955 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்

SMS Format: MOB 10 digit Mob No VODAFONE/IDEA Amount Last 4 digits of Debit card

SMS மற்றும் Missed call மூலம் விரைவாக ரீசார்ஜ் செய்வது.

ஹெச்டிஎப்சி வங்கி (HDFC Bank) : SMS and Call to 7308080808

1st Step SMS: ACT VODAFONE/IDEA Last 5 digits of Bank Acc

2nd Step SMS: FAV 98XXXXXXXX Amount

உங்களது ரீசார்ஜை ஒரு அழைப்பு மூலம் உறுதி செய்யவும்.

3rd Step: Give missed call to 7308080808

ஜியோவுக்கு (JIO):

ஐசிஐசிஐ வங்கி:

SMS to 9222208888

SMS format: MTOPUP JIO 10 digit Mob No Amount Last 6 digits of Bank Account

ஆக்ஸிஸ் வங்கி:

SMS to 9717000002 / 5676782 : MOBILE 10 digit Mobile No JIO Amount Last 6 digits of Bank Acc

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

Technology
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment