மிந்த்ரா ஃபேஷன் கார்னிவல் தொடங்கியுள்ளது. இதில் பல முன்னணி நிறுவன ஹெட்ஃபோன்கள் ஆஃபர் விலையில் கிடைக்கிறது. ரூ.799 முதல் ஹெட்ஃபோன்கள் கிடைக்கிறது.
1. Realme Buds T110
Realme Buds T110 பிரீமியம் டிசைன் கொண்ட ஹெட்ஃபோன் ஆகும். ஏ.ஐ Environmental Noise Cancellation வசதி உடன் வருகிறது. இது 38 மணி நேர ப்ளேபேக் வசதியுடன் வேகமான சார்ஜிங் அம்சத்தையும் வழங்குகிறது.
IPX5 water resistance உடன் 10 நிமிட சார்ஜ் செய்தால் 120 நிமிட ப்ளேபேக் வசதி உள்ளது. இது தற்போது 50% தள்ளுபடியில் ரூ.1499 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
2. boAt Airdopes Atom 83 Wireless Earbuds
ஆஃபர் விலையில் வாங்க இது சிறப்பு ஒன்றாகும். ரூ,4490 விலை கொண்ட இந்த ஏர்டிராப்ஸ் இப்போது ரூ.1,099 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த தாமததிற்கான அம்சத்துடன் கேமிங்கிற்கான பீஸ்ட் மோட் முறை, 13 mm ட்ரைவர்ஸ், IPX5 நீர்-எதிர்ப்பு மற்றும் புளூடூத் 5.3. இணைப்பு கொண்டுள்ளது.
3. OnePlus Buds Pro 3 Bluetooth True Wireless In-Ear Buds
இது சிறந்த சவுண்ட் தரம் கொண்ட ப்ரீமியம் ஹெட்ஃபோன் ஆகும். இது தற்போது ரூ.11,999க்கு மிந்த்ரா ஆஃபரில் வழங்கப்படுகிறது. 43 மணிநேர பேட்டரி மற்றும் வேகமாக சார்ஜ் செய்யும் திறன் கொண்ட இந்த இயர்பட்கள், சிறந்த துல்லியமான ஆடியோவை வழங்குகிறது,
துல்லியமான ஒலிக்கு டூயல் டிரைவர்ஸ் (11 மிமீ வூஃபர், 6 மிமீ ட்வீட்டர்) உள்ளது. 50 dB வரை அடாப்டிவ் noise cancellation வசதி உள்ளது.
4. boAt Rockerz 103 Pro M Bluetooth Headset - Blue
ரூ.2990க்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஹெட்ஃபோன் இப்போது ரூ.799க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது பீஸ்ட் மோட் கொண்டுள்ளது. 20 மினி நேர ப்ளேபேக் டைம் ENx tech வசதி உள்ளிட்டவைகளுடன் வருகிறது. IPX4 water resistance மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“