Nokia 8.1 Smartphone : நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன் நோக்கியா 8.1 நவம்பர் 28ம் தேதி இந்தியாவில் வெளியாக உள்ளது. நோக்கியா X7 போனின் இந்திய வெர்ஷன் தான் இந்த நோக்கியா 8.1 ஆகும். இதன் விலை தோராயமாக ரூபாய் 23,999 இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
நோக்கியா X7 நோக்கியா 7.1ஆக ரீ – ப்ராண்ட் செய்யப்பட்டது. ஆனால் அந்த பெயரை மறுபடியும் நோக்கியா 8.1 மாற்றி சர்வதேச சந்தைகளுக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது எச்.எம்.டி நிறுவனம். நோக்கியா 8.1 என்ற பெயரை பரிந்துரை செய்தவர் தலைமை ப்ராடக்ட் அலுவலர் ஜூஹோ சர்விகாஸ் ஆவார். இந்த போன் கூகுளில் ஆகுமெண்ட்டட் ரியாலிட்டி ப்ளாட்ஃபார்மான கூகுள் ARCore ( Google ARCore ) – ஐ சப்போர்ட் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியினை ஆங்கிலத்தில் படிக்க
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook
Web Title:Nokia 8 1 smartphone india launch on november 28 price also leaked
தடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்
ஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க!
பள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு
பட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி