மத்திய அரசால் வழங்கப்படும் பான் அட்டை முக்கிய ஆவணமாக உள்ளது. வங்கி பரிவர்த்தனை, வரிமான வரித்துறை பயன்பாட்டிற்கு பான் அட்டை முக்கியமாகும்.
2/5
அந்த வகையில் தற்போது மத்திய அரசு பான் 2.0 திட்டத்தை கொண்டு வர உள்ளது.
3/5
அதாவது இதில் கியூ.ஆர் கோடு உடன் வரும் பான் அட்டை வழங்கப்படும். இதனால் ஏற்கனவே பான் அட்டை வைத்திருந்தால் என்ன செய்வது என்று மக்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Advertisment
4/5
இந்நிலையில், ஏற்கனவே பான் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் அரசு இலவலமாக கியூ.ஆர் கோடு உடன் வரும் அட்டையை புதுப்பித்து வழங்கும். கட்டணம் ஏதும் தேவையில்லை.
5/5
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news