பான் கார்டு மிக முக்கிய ஆவணமாகும். குறிப்பாக பணப் பரிவர்த்தனைகளுக்கு ஆதார் கட்டாயம் ஆகும். வங்கி சேவைகள், வருமான வரித் துறை சேவைகளுக்கு பான் கார்டு அவசியமாகும்.
2/5
பான் கார்டு 10 இலக்க தனித்துவ எண்களை கொண்டிருக்கும். அதில் உங்கள் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், கையெழுத்து இருக்கும்.
3/5
பான் கார்டு வருமான வரித் துறை மூலம் வழங்கப்படுகிறது. இந்த பான் கார்டை எங்கு எல்லாம் பயன்படும் என்றால், ஆண்டிற்கு 2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ஐ.டி.ஆர் தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். அப்போது பான் கார்டு கட்டாயம்.
Advertisment
4/5
பணி இடங்களில் பான் கார்டை வழங்க வேண்டும். வங்கி கணக்கு தொடங்க மற்றும் பிற வங்க சேவைகளுக்கு பயன்படும். பங்கு சந்தையில் முதலீடு செய்ய டிமேட் கணக்கு தொடங்க இது தேவைப்படும்.
5/5
ரூ.50,000க்கும் மேல் பணம் அனுப்ப பான் கார்டு அவசியம். இதுபோன்று பல்வேறு சேவைகளுக்கு பான் கார்டு பயன்படுத்தலாம். பான் கார்டு உடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news