Advertisment

கச்சிதமான பட்ஜெட்டில் வெளியான பொகோ F4 5G போன்: விலை, சிறப்பம்சங்கள் இதோ !

பொகோ நிறுவனத்தின் சமீபத்தில் வெளியான மாடல் பொகோ F4 5G போன் இன்று 12 மணிக்கு பிப்கார்டில் விற்பனை வருகிறது. பொகோ நிறுவனத்தின் f-சீரில் போன்களின் வரிசையில் தற்போது இந்த மாடல் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
Jun 27, 2022 13:12 IST
கச்சிதமான பட்ஜெட்டில் வெளியான பொகோ F4 5G போன்: விலை, சிறப்பம்சங்கள் இதோ !

பொகோ நிறுவனத்தின் சமீபத்தில் வெளியான மாடல் பொகோ F4 5G போன் இன்று 12 மணிக்கு பிப்கார்டில் விற்பனை வருகிறது. பொகோ நிறுவனத்தின் f-சீரில் போன்களின் வரிசையில் தற்போது இந்த மாடல் வெளியாகி உள்ளது.

Advertisment

இந்த மாடல் போன் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது, பச்சை மற்றும் கருப்பு. மூன்று வகை ரேம்களில் கிடைக்கிறது. 6ஜிபி+128ஜிபி, 8ஜிபி+128ஜிபி மற்றும் 12ஜிபி+256ஜிபி வேரியண்டில் கிடைக்கிறது.

மேலும் இந்த விற்பனையில் இன்ஸ்டண்ட் டிஸ்கவுண்டாக ரூ.1000 மற்றும் எஸ்பிஐ கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.3000 டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

 6ஜிபி+128ஜிபி- விலை ரூ.23,999-க்கும், 8ஜிபி+128ஜிபி- விலை ரூ.25,999-க்கும், 12ஜிபி+256ஜிபி ரூ.29,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொகோ F4 5G சிறப்பம்சம்

6.67 இஞ்ச் அமோல்ட் ஸ்கிரீன், 2.7 எம்எம் டாட் டிஸ்பிலே கொண்டது. இதன் பிரைட்னஸ் 1,300 நிட்ஸ், மாற்றும் 5,000,000:1 என்ற கான்டிராஸ்ட் ரேஷியோ கொண்டது. 4,500 எம்ஏஎச் பேட்டரி, 67 வாட் சோனிக் சார்ஜிங் கொண்டது. 64 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார், 8 மெகா பிக்செல்  செக்கண்டரி சென்சார் மற்றும் 20 மெகா பிக் செல் முன்பக்க கேமிரா கொண்டது. 4கே தரத்தில்  வீடியோ பதிவு செய்ய முடியும்,

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment