வாட்ஸ்அப் மிகவும் பிரபலமான இன்ஸ்டண்ட் மெசேஜிங் ஆப் ஆகும். உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் இந்த செயலி குறித்தான சில இன்ட்ரஸ்டிங் Quiz இங்கே உள்ளது. ட்ரை பண்ணி பாருங்களேன்.
1. எந்த ஆண்டு வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது?
அ) 2009
ஆ) 2010
இ) 2012
ஈ) 2014
2. வாட்ஸ்அப்பில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச குரூப் ஷேட் அளவு என்ன?
அ) 101 உறுப்பினர்கள்
ஆ) 256 உறுப்பினர்கள்
இ) 509 உறுப்பினர்கள்
ஈ) 1024 உறுப்பினர்கள்
3. வாட்ஸ்அப்பின் கரென்சி பேமெண்ட் வசதியின் பெயர் என்ன?
அ) வாட்ஸ்அப் காயின்
ஆ) வாட்ஸ்அப் கேஸ் ( WhatsApp Cash)
இ) வாட்ஸ்அப் வாலட் (WhatsApp Wallet)
ஈ) வாட்ஸ்அப் பே (WhatsApp Pay )
4. வாட்ஸ்அப் எந்த நிறுவனத்திற்கு சொந்தமானது?
அ) கூகிள்
ஆ) ஆப்பிள்
இ) மெட்டா (முன்பு பேஸ்புக்)
ஈ) மைக்ரோசாப்ட்
5. வாட்ஸ்அப்பில் "@" பயன்பாடு எதைக் குறிக்கிறது?
அ) தனிப்பட்ட ஷேட் தொடங்குவது
ஆ) முந்தைய மெசேஜுக்கு ரிப்ளை செய்வது
இ) ஷேட்டில் குறிப்பிட்ட நபரை குறிக்க
பதில்கள்
1. 2009
2. 1024 உறுப்பினர்கள்
3.வாட்ஸ்அப் பே
4. மெட்டா
5. ஷேட்டில் குறிப்பிட்ட நபரை குறிக்க
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“