பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்ஃபோன் வாங்க வேண்டுமா? ஃப்ளிப்கார்ட்டின் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

நாளை இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு தொடங்குகிறது.

ஓப்போ நிறுவனத்தின் ரியல் மீ2 ஸ்மார்ஃபோன் ஃப்ளிப்கார்ட்டில் நாளை (4.9.18) முதல் விற்பனைக்கு வருகிறது.

இந்தியர்களுக்கு பட்ஜெட் விலை ஸ்மார்ட்ஃபோன் என்றாலே உடன் அதன் மீது அதிக கவனம் செல்லும்.காரணம், தற்போது மொபைல் சந்தையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் ஆரம்பத்தில் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்ஃபோன் என்ற அறிமுகத்துடன் உள்ளே நுழைந்தவர்கள் தான்.

ரியல் மீ2:

அந்த வகையில் சந்தையில் இப்போது புதியதாக களம் இறங்க போகும் ஸ்மார்ட்ஃபோன் தான் ரியல் மீ2. ஷியோமியின் பட்ஜெட் சீரிஸ் மாடல் பெயரான ரெட்மியைப் போலவே உச்சரிப்பிலும் தோற்றத்திலும் இருக்க வேண்டும் என்பதற்காகவே ரியல்மீ என்ற பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறது ஓப்போ. ஏற்கனவே ரியல் மீ1 வெளியாகி மொபைல் பிரியர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது அடுத்ததாக களத்தில் இறங்குகிறது ரியல் மீ2

ஓப்போ நிறுவனத்தின் ரியல்மீ 2 ஸ்மார்ட்போன் அட்டகாசமான அம்சங்களுடன் ரூ.8,990 விலையில் அறிமுகமாகியுள்ளது. ஃப்ளிப்கார்ட்டில் இந்த மொபைலின் விற்பனை நாளை இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு தொடங்குகிறது.

விலை:

3GB RAM மற்றும் 32GB ROM கொண்ட வேரியண்ட் ரூ.8,990க்கும் 4GB RAM மற்றும் 64GB ROM கொண்ட வேரியண்ட் ரூ.10,990க்கும் கிடைக்கிறது.

சிறப்பமசங்கள்:

1. 4,230 mAh பேட்டரி
2. 2MP டூயல் ரியர் கேமரா,
3. MP செல்ஃபீ கேமரா,
4. பேஸ் அன்லாக்
5. குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசசர்
6. 256 ஜிபி மெமரி கார்டு பொருத்தும் வசதி
7.   6.2 இன்ச் ஸ்கிரீன் ஹெச் டி
8.

ஐபோனின் நாட்ச் டிசைன் கோண்ட ரியல்மீ 2 வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்பது

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close