ஜியோ வழங்கும் 5 அதிரடி டேட்டா ஆஃபர்கள்...

Reliance Jio Latest Data Pack for Jio Users : அனைத்து லோக்கல் மற்றும் தேசிய அழைப்புகள் இலவசம். அனைத்து எஸ்.எம்.எஸ் சேவைகளும் இலவசம்....

Reliance Jio Offers 5 Latest Data Pack : ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ தொலைத் தொடர்பு நிறுவனம் தற்போது 5 புதிய டேட்டா பேக்குகளை அறிமுகம் செய்து வைத்துள்ளது.

ரூ.149 ரீசார்ஜ் திட்டம்

இந்த திட்டத்தின் மூலமாக 1.5ஜிபி அதிவேக இண்டெர்நெட்டைப் பெற முடியும்.

நாள் முழுவதும் இலவச கால்கள் பேசிக் கொள்ல இயலும்.

அதே போல் அன்லிமிட்டட் எஸ்.எம்.எஸ் சேவைகளும் வழங்கப்பட்டுள்ளன. நாள் ஒன்றிற்கு வாடிக்கையாளர் 199 எஸ்.எம்.எஸ்கள் அனுப்பிக் கொள்ள இயலும்.

இதனுடைய வேலிடிட்டி 28 நாட்களாகும்.

ரூ.349 ரீசார்ஜ் திட்டம்

இந்த திட்டத்தின் மூலமாக 1.5ஜிபி அதிவேக இண்டெர்நெட்டைப் பெற முடியும்.

நாள் முழுவதும் இலவச கால்கள் பேசிக் கொள்ல இயலும்.

நாள் ஒன்றிற்கு வாடிக்கையாளர் 100 எஸ்.எம்.எஸ்கள் அனுப்பிக் கொள்ள இயலும்.

இதனுடைய வேலிடிட்டி 70 நாட்களாகும்.

ரூ. 399 ரீசார்ஜ் திட்டம்

இந்த திட்டத்தின் மூலமாக 1.5ஜிபி அதிவேக இண்டெர்நெட்டைப் பெற முடியும்.

நாள் முழுவதும் இலவச கால்கள் பேசிக் கொள்ல இயலும்.

அதே போல் அன்லிமிட்டட் எஸ்.எம்.எஸ் சேவைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதனுடைய வேலிடிட்டி 84 நாட்களாகும்.

ரூ.449 ரீசார்ஜ் திட்டம்

அனைத்து லோக்கல் மற்றும் தேசிய அழைப்புகள் இலவசம். அனைத்து எஸ்.எம்.எஸ் சேவைகளும் இலவசம். 91 நாட்கள் வேலிடிட்டி கொண்டவை.

ரூ.1699 ரீசார்ஜ் திட்டம்

அனைத்து லோக்கல் மற்றும் தேசிய அழைப்புகள் இலவசம். அனைத்து எஸ்.எம்.எஸ் சேவைகளும் இலவசம். இதன் வேலிடிட்டி சுமார் ஒரு வருடம் ஆகும்.

மேலும் படிக்க : வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு வசதியா ? இத்தனை நாள் தெரியாம போச்சே!

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close