Advertisment

டி20 உலகக் கோப்பை: ரிலையன்ஸ் ஜியோ புதிய ரீசார்ஜ் திட்டங்கள்

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை டிஜிட்டல் பார்ட்னரான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவுடன் திட்டங்களை வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
Jio new.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ கிரிக்கெட் பயனர்களை கவர டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை நடைபெறும் நிலையில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை டிஜிட்டர் பார்ட்னரான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவுடன் திட்டங்களை வழங்குகிறது. அதோடு சில திட்டங்களில் நெட்பிலிக்ஸ் சந்தாவும் வழங்குகிறது. 

Advertisment

ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் 2 திட்டங்களிலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்குகிறது. 

ப்ரீபெய்ட் திட்டம் 

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உடன் வரும் ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள் ரூ.328, ரூ.331, ரூ.388, ரூ.598, ரூ.758, ரூ.808, ரூ.3178, ரூ.1198 மற்றும் ரூ.4498 ஆகும். இந்த சலுகையுடன் எப்போதும் இருக்கும் அன்லிமிடெட் காலிங் வசதி, தினமும் எஸ்.எம்.எஸ் மற்றும் விலைக்கு ஏற்ப  டேட்டா வழங்கும். 

டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் ஜியோ ஏர்ஃபைபர் திட்டம் 

வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை இணைக்கும் ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்கள் - ரூ.599, ரூ.888, ரூ.899, ரூ.1199, ரூ.1499, ரூ.2499 ஆகும். இந்த திட்டத்துடன் டி20 உலகக் கோப்பையை higher resolution தரத்தில் பெறலாம். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Reliance Jio
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment