Advertisment

ஜியோவின் இந்த திட்டத்தில் 6 ஜிபி கூடுதல் டேட்டா இலவசம்: இப்பவே செக் பண்ணுங்க

ஜியோவின் ரூ.398 திட்டத்தில் 6ஜிபி கூடுதல் டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Jio1.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இது ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. அந்த வகையில் பயனருக்கு மகிழ்ச்சி தரும் வகையில் குறிப்பிட்ட ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் டேட்டா வழங்குகிறது. ஜியோவின் ரூ.398 திட்டத்தில் 6ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. 

Advertisment

 ரூ.398 ரீசார்ஜ் திட்டம் 

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.398 திட்டமானது 28 நாட்கள் சேவை வேலிடிட்டி உடன் வருகிறது.  2ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி, 100 எஸ்எம்எஸ்/நாள் ஆகிய அம்சங்களை பெறுகிறார்கள். இந்த சலுகையுடன் பயனருக்கு மேலும் மகிழ்ச்சி தரும் வகையில் கூடுதலாக 6 ஜிபி  டேட்டா இலவசம் வழங்கப்படுகிறது. 

அதோடு  இந்தத் திட்டத்தில் SonyLIV, ZEE5, JioCinema Premium, Lionsgate Play, Discovery+, SunNXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, Docubay, Epic On, Hoichoi, JioTV மற்றும் JioCloud போன்ற ஓ.டி.டி நன்மைகளும் உள்ளன.

 

Jio Recharge Plan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment