14 ஓ.டி.டி சந்தா இலவசம், 18ஜி.பி கூடுதல் டேட்டா: ஜியோவின் இந்த திட்டத்தில் அசத்தல் ஆஃபர்

ஜியோவின் ரூ.1198 திட்டத்தில் கூடுதல் டேட்டா மற்றும் ஓ.டி.டி சந்தா சலுகைகளை நிறுவனம் வழங்குகிறது.

ஜியோவின் ரூ.1198 திட்டத்தில் கூடுதல் டேட்டா மற்றும் ஓ.டி.டி சந்தா சலுகைகளை நிறுவனம் வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
Reliance Jio
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

ரிலையன்ஸ் ஜியோ தனது ரூ.1198 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்  திட்டத்தில் 14  ஓவர்-தி-டாப் (OTT)  தளங்களுக்கான சலுகை, 18ஜி.பி கூடுதல் டேட்டா ஆகியவை வழங்குகிறது. இந்த திட்டம் குறித்து விரிவாகப் பார்ப்போம். 

ரிலையன்ஸ் ஜியோ ரூ 1198 திட்டம்

Advertisment

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.1198 திட்டமானது அன்லிமிடெட் காலிங் வசதி, தினமும் , 100 எஸ்.எம்.எஸ் மற்றும் தினசரி 2ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. அத்துடன் இந்த திட்டத்தில் தற்போது 18ஜிபி போனஸ் டேட்டாவும் வழங்கப்படுகிறது. 

14 ஓ.டி.டி  தளங்களுக்கான இலவச சந்தாவும் இந்த திட்டத்தில் உள்ளது. ஜியோ டிவி பிரீமியம் சந்தா, Prime Video Mobile, Disney+ Hotstar, SonyLIV, ZEE5, JioCinema Premium, Lionsgate Play, Discovery+, DocuBay, EpicON, SunNXT, Hoichoi, Chaupal, Planet Marathi , JioTV மற்றும் JioCloud ஆகியவையும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தில் வரும் Disney+ Hotstar சந்தா 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதே நேரத்தில் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு மற்றும் JioCinema பிரீமியம் 84 நாட்களுக்கு கிடைக்கும்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jio Recharge Plan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: