அதிரடி விலைக்குறைப்பில் ஜே7 ப்ரோ!

ஃபோன் பிரியர்கள் மத்தியில் தனி இடத்தைப் பெற்றிருக்கும் சாமசங் நிறுவனம், தனது கேல்ஸி ஜே7 மாடலின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.

ரூ.19,900 க்கு விற்பனை செய்யபட்டு வந்த கேலக்ஸி ஜே7 ப்ரோ ஸ்மார்ட்போன், , தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு .14,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய தொழில் நுட்ப உலகில் தினம் தினம் புதிய அம்சங்களுடன் புதிய வடிவிலான ஸ்மார்ஃபோன்கள் வெளிவருகின்றன.

இருப்பினும், மொபைல் உலகில் ஜாம்பவனாக திகழும் சாம்சங் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களை கவர புதிய மாடல் ஃபோன்களை வெளிட்டு வருகிறது. கேலக்ஸி ஜே7 ப்ரோவின் சிறப்மசங்கள்: 5.5-இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே, 1280-1920 பிக்சல், டி830 ஜிபியூ, 13 மெகாபிக்சல் கேமரா, 1.6ஜிகாஹெர்ட்ஸ், 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி.

×Close
×Close