ரூ.32,000 தள்ளுபடியில் சாம்சங் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்... இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

Samsung Galaxy Z Fold 6 ஸ்மார்ட்போன் அதிரடி தள்ளுபடியில் கிடைக்கிறது. அமேசான் தளத்தில் ரூ.1,64,999-க்கு விற்பனையான இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.1,34,799-க்கு வாங்க முடியும். அதாவது, இ-காமர்ஸ் தளங்களில் நேரடியாக ரூ.32,000 தள்ளுபடி கிடைக்கிறது.

Samsung Galaxy Z Fold 6 ஸ்மார்ட்போன் அதிரடி தள்ளுபடியில் கிடைக்கிறது. அமேசான் தளத்தில் ரூ.1,64,999-க்கு விற்பனையான இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.1,34,799-க்கு வாங்க முடியும். அதாவது, இ-காமர்ஸ் தளங்களில் நேரடியாக ரூ.32,000 தள்ளுபடி கிடைக்கிறது.

author-image
WebDesk
New Update
Samsung Galaxy Z Fold 6

ரூ.32,000 தள்ளுபடியில் சாம்சங் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்!

சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட (Samsung Galaxy Z Fold 6) சாம்சங் கேலக்ஸி இசட் போல்ட்-6 ஸ்மார்ட்போன் அதிரடி தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த பிரீமியம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இப்போது அமேசான் தளத்தில் சூப்பர் ஆபரில் கிடைக்கிறது. முதலில் ரூ.1,64,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போனை தற்போது ரூ.1,34,799-க்கு வாங்க முடியும். அதாவது, இ-காமர்ஸ் தளங்களில் நேரடியாக ரூ.32,000 தள்ளுபடி கிடைக்கிறது.

Advertisment

வங்கி சலுகை: ஃபெடரல் வங்கி கிரெடிட் கார்டுகளில் கூடுதல் ரூ.2,000 தள்ளுபடிகள், ஒன்கார்டு இ.எம்.ஐ. பரிவர்த்தனைகளில் ரூ.1,250 கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.

பழைய போன் எக்ஸ்சேஞ்ச் (Exchange Offer): உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் மேலும் சேமிக்க முடியும்.

Samsung Galaxy Z Fold 6 சிறப்பம்சங்கள்:

Advertisment
Advertisements
  • சிப்செட் (Chipset): Qualcomm Snapdragon 8 Gen 3 for Galaxy.
  • ரேம் (RAM): 12GB.
  • இன்டர்னல் ஸ்டோரேஜ் (Internal Storage): 256GB, 512GB, 1TB.
  • பேட்டரி (Battery): 4,400mAh, 25W வயர்டு சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 4.5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.
  • Main Display: 7.6 இன்ச் QXGA+ டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்ப்ளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட்.
  • Cover Display: 6.3 இன்ச் HD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட்.
  • Rear Camera: 50MP வைட்-ஆங்கிள் கேமரா + 12MP அல்ட்ரா-வைட் கேமரா + 10MP டெலிஃபோட்டோ லென்ஸுடன் மூன்று கேமரா அமைப்பு (Triple Camera Setup).
  • Front Camera: கவர் ஸ்கிரீனில் 10MP கேமராவும், உள் டிஸ்ப்ளேவில் 4MP அண்டர் டிஸ்ப்ளே கேமராவும் உள்ளன.
  • இயங்குதளம் (Operating System): Android 14, Samsung One UI உடன் வருகிறது.
  • Galaxy AI அம்சங்கள்: Circle to Search, Note Assist, Live Translation போன்ற பல AI அம்சங்களை கொண்டுள்ளது.
  • Design: மெலிதான மற்றும் இலகுவான வடிவமைப்புடன், மேம்படுத்தப்பட்ட ஹிங் (hinge) மற்றும் வலிமையான Armor aluminium கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. IPX8 மதிப்பீட்டுடன் நீர் எதிர்ப்புத் திறனையும் கொண்டுள்ளது.
  • Price: இந்தியாவில், 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.1,64,999-ல் தொடங்குகிறது. ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுக்கு ஏற்ப விலை மாறுபடும்
Samsung

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: