/indian-express-tamil/media/media_files/nIMccbgSkbxDL7MRXiOF.jpg)
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ செயலி உமாங் ஆப் மூலம் பிஃஎப் பணம் தொடர்பான விவரங்களை மொபைல் மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் உமாங் ஆப் மூலம் பிஃஎப் பணம் எடுப்பது குறித்து பார்ப்போம். ஆண்ட்ராய்டு, ஆப்பிள் இரண்டு போன்களிலும் உமாங் ஆப் டவுன்லோடு செய்ய முடியும்.
1. உமாங் ஆப் செல்லவும்.
2. “EPFO” சேவைகள் என்று சர்ச் செய்யவும்.
3. EPFO சேவைகளில் “raise claim” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
4. இப்போது உங்கள் UAN நம்பர் கொடுத்து ஓ.டி.பி வெரிபை செய்யவும்.
5. அடுத்தாக பணம் எடுப்பது தொடர்பான விவரங்களை உள்ளிட்டு சப்மிட் கொடுக்கவும்.
உங்களுக்கு acknowledgment slip அல்லது உங்கள் கோரிக்கைக்கான நம்பர் அனுப்பபடும். அதை வைத்து உங்கள் கோரிக்கை நிலையை அறியலாம்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“we
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.