New Update
/indian-express-tamil/media/media_files/sbt6PzPH0s14vL9PsX3t.jpg)
டெக்னாலஜி தொடர்பான இன்ட்ரஸ்டிங் ஃபேக்ட் மற்றும் கேள்வி- பதில்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக இப்போது ஏ.ஐ, தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. சாதாரணமாக ஒருவருக்கு இ-மெயில் அனுப்புவது தொடங்கி ஏர்போர்ட் பயணம் வரை ஏ.ஐ தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. அந்த வகையில் நாமும் தொழில்நுட்பம் பற்றிய அப்டேட்களை தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமாகிறது. டெக் கேள்வி- பதில்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
1. World Wide Web (WWW) கண்டுபிடித்தவர் யார்?
ஏ. பில் கேட்ஸ்
பி. டிம் பெர்னர்ஸ்-லீ
சி. ஸ்டீவ் ஜாப்ஸ்
2. மொபைல் தொழில்நுட்பத்தின் சூழலில் "5G" எதைக் குறிக்கிறது?
ஏ. புதிய வகை ஸ்மார்ட் போன் பேட்டரி
பி. ஸ்மார்ட் வாட்ச் ஓ.எஸ் வகை
சி. செல்லுலார் நெட்வொர்க் தொழில்நுட்பத்தின் 5வது ஜென்ரேசன்
3. பின்வருவனவற்றில் எது கிரிப்டோகரன்சியின் வகையாகக் கருதப்படவில்லை?
ஏ. பிட்காயின் (Bitcoin)
பி. டாகிகாயின் (Dogecoin)
சி. ஏசிரியம் ( Ethereum)
டி. பேபால் (PayPal)
4. வெப்சைட்களில் அதிகம் பயன்படுத்தப்படும் programming language என்ன?
ஏ. Python
பி. C++, Java
சி. JavaScript
5. முதன் முதலில் அறிமுகமான சமூக வலைத்தளம் எது?
ஏ. ப்ரண்ட்ஸ்டீர் (Friendster)
பி. வையின் (Vine)
சி. மை ஸ்பேஸ் (MySpace0
பதில்கள்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.