இந்தியாவின் விண்வெளி மையம் இஸ்ரோ - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) பற்றிய இன்ட்ரஸ்டிங் கேள்வி- பதில்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
1. இஸ்ரோ எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
ஏ. 1962
பி. 1969
சி. 1975
டி. 1984
2. பி.எஸ்.எல்.வி எதைக் குறிக்கிறது?
ஏ. Polar Satellite Launch Vehicle
பி. Propulsion System Launch Vehicle
சி. Public Satellite Launch Vehicle
டி. Payload Separation Launch Vehicle
3. சந்திரயான் போன்ற அதிக எடை கொண்ட திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் ராக்கெட் எது?
ஏ. GSLV Mk3
பி. GSLV Mk2
சி. LVM3
டி. Geosynchronous Satellite Launch Vehicle
4. விண்வெளியில் ஏவப்பட்ட முதல் இந்திய செயற்கைக் கோளின் பெயர் என்ன?
ஏ. பாஸ்கரா
பி. ஆர்யபட்டா
சி. ரோகிணி
டி. சந்திரயான்- 1
5. நிலவில் நீர் பனி இருப்பதைக் கண்டுபிடித்த இஸ்ரோவின் முதல் மிஷன் எது?
ஏ. மங்கள்யான்
பி. ககன்யான்
சி. சந்திரயான்- 3
டி. சந்திரயான்- 1
பதில்கள்
1. பி
2. ஏ
3. சி
4. பி
5. டி