10,000 ரூபாய்க்கும் குறைவான விலை; இந்த 3 ஸ்மார்ட் போன்களை நோட் பண்ணுங்க!

போகோ எம்6 ப்ரோ, சாம்சங் கேலக்சி எம்13, ரியல்மி சி53 உள்ளிட்ட ரூ.10,000 குறைவான விலையில் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட் போன்கள் குறித்துப் பார்ப்போம்.

போகோ எம்6 ப்ரோ, சாம்சங் கேலக்சி எம்13, ரியல்மி சி53 உள்ளிட்ட ரூ.10,000 குறைவான விலையில் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட் போன்கள் குறித்துப் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Budget phones for Diwali 2018
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

ரூ.10,000 குறைவான விலையில்  சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட் போன்கள் குறித்து இங்கு பார்ப்போம்.  சாம்சங், போகோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் ஸ்மார்ட் போன்கள் குறைந்த விலையில் சிறந்த அம்சங்களுடன் வருகிறது. குறிப்பாக போகோ எம்6 ப்ரோ 5ஜி நெட்வொர்க்கை ஆதரிக்கிறது. 

POCO M6 Pro 5G 

Advertisment

போகோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட் போன் 90Hz refresh rate  மற்றும் 240Hz touch sampling ரேட் உடன்  6.79-இன்ச் FHD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஸ்மார்ட் போன் Gorilla Glass 3 ஆல் பாதுகாக்கப்படுகிறது. 

இந்த ஸ்மார்ட் போன் Qualcomm Snapdragon 4 Gen 2 SoC மூலம் இயக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான MIUI 14 கொண்டுள்ளது மற்றும் 2 முக்கிய OS புதுப்பிப்புகள் மற்றும் 3 வருட security updates வழங்குகிறது. 

Poco M6 Pro 5G ஆனது 50 மெகா பிக்சல் AI சென்சார் மற்றும் 2 மெகா பிக்சல் டெப்த் சென்சார் உடன் டூயல் கேமரா அமைப்புடன் வருகிறது. முன்பக்கத்தில், செல்ஃபிக்கு 8 மெகா பிக்சல் கேமரா உள்ளது. இது அமேசான் தளத்தில் ரூ.10,000-விலையில் பெறலாம். ஆஃபர்களை பெற்றால் இந்த விலைக்கு வாங்கலாம். 

Realme C53 

Advertisment
Advertisements

ரியல்மி சி53 ஆனது 6.74-இன்ச் 90Hz டிஸ்ப்ளேவுடன் 90.3% ஸ்கிரீன்-டு-பாடி ratio மற்றும் 560 nits உச்ச பிரகாசத்துடன் வருகிறது. ஸ்கீரின் 180Hz touch sampling விகிதத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட் போன் ARM Mali-G57 GPU மற்றும் 12nm, 1.82GHz CPU வரையிலான ஆக்டா-கோர் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

ரியல்மி ஸ்மார்ட் போனில் பின்புறத்தில் 3 கேமராக்கள் உள்ளன. 1080P/30fps, 720P/30fps மற்றும் 480P/30fps வரை வீடியோ பதிவு ஆதரவுடன் 108MP அல்ட்ரா தெளிவான கேமரா பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, Realme C53 ஆனது 8MP AI செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. இந்த போன் 

Samsung Galaxy M13

ஸ்மார்ட்போன் 1080 x 2408 பிக்சல்கள்  resolution கொண்ட 6.6 இன்ச் FHD+ LCD இன்பினிட்டி O டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஆக்டா-கோர் செயலி மூலம் இயக்கப்படும் இந்த போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட One UI-ல் இயங்குகிறது. ஃபோன் முன்புறத்தில் f/2.2 aperture உடன் 8எம்.பி கேமராவை வழங்குகிறது. பின்புறத்தில், 50 எம்.பி டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Smartphone

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: