அன்லிமிட்டட் ஆஃபர்னாலே அது ஏர்டெல் தான்!

வருடம் முழுவதும் ஏர்டெல் டிவி ப்ரிமியம் மற்றும் ஜி5 சேனல்களை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம்

வருடம் முழுவதும் ஏர்டெல் டிவி ப்ரிமியம் மற்றும் ஜி5 சேனல்களை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Unlimited Airtel Recharge Offers, Airtel 3 long-term prepaid recharge plans

Unlimited Airtel Recharge Offers

Unlimited Airtel Recharge Offers : ஜியோ, வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்குள் தினமும் போராட்டம் தான். யார் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த டேட்டா பேக்குகளை தருவது தொடங்கி, தி பெஸ்ட் நெட்வொர்க் சேவைகளை வழங்குவது வரை யார் பெஸ்ட் என்ற போட்டி நிலவிய வகையில் தான் உள்ளது.

Unlimited Airtel Recharge Offers

Advertisment

ஏர்டெல் தங்களின் வாடிக்கையாளர்களுக்காக ரூபாய் 169 தொடங்கி ரூபாய் 1699 வரையில் சிறப்பு ஆஃபர்களை வழங்கி வருகின்றது.

ரூ.169 ஏர்டெல் அன்லிமிட்டட் ப்ளான்

இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும்

தேசிய, உள்ளூர் மற்றும் ரோமிங் கால்கள் இலவசம்

நாள் ஒன்றிற்கு 100 எஸ்.எம்.எஸ்கள் அனுப்பிக் கொள்ள இயலும்

நாள் ஒன்றிற்கு 1ஜிபி டேட்டாவை பெற்றுக் கொள்ளலாம்

மேலும் ஏர்டெல் டிவி ப்ரீமியம் ஜீ5 சேனல்கள் இலவசம்

ரூ. 349ற்கான ஹெவி ட்யூட்டி அன்லிமிட்டட் டேட்டா ப்ளான்

இதன் வேலிடிட்டி 28 நாட்களே

நாள் ஒன்றிற்கு 3ஜிபி டேட்டா வரை பயன்படுத்திக் கொள்ளலாம்

100 எஸ்.எம்.எஸ்கள் இலவசம்

ஏர்டெல் டிவி ப்ரிமியம் மற்றும் ஜி5 சேனல்களை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம்

ரூ. 499ற்கான அன்லிமிட்டட் பேக்

இதன் வேலிடிட்டி 82 நாட்களாகும்.

நாள் ஒன்றிற்கு 2ஜிபி வரை டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்

நூறு இலவச எஸ்.எம்.எஸ்கள் நாள் ஒன்றிற்கு அனுப்ப இயலும்.

உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் இலவசம்

ஏர்டெல் டிவி ப்ரிமியம் மற்றும் ஜி5 சேனல்களை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம்

ரூ.1699ற்கான அன்லிமிட்டட் பேக்

Advertisment
Advertisements

அதிகம் அழைபேசி உரையாடலில் ஈடுபடும் நபர்களுக்காகவே கொண்டு வரப்பட்டது இந்த ப்ளான். இதில் டேட்டா பயன்பாடு கொஞ்சம் குறைவாகவே வரும்.

வேலிடிட்டி 365 நாட்கள்

தினமும் 100 எஸ்.எம்.எஸ்கள் இலவசம்

1ஜிபி டேட்டா நாள் ஒன்றிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

வருடம் முழுவதும் ஏர்டெல் டிவி ப்ரிமியம் மற்றும் ஜி5 சேனல்களை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம்

மேலும் படிக்க : இந்தியாவில் வெளியானது மோட்டோ ஜி7… விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன?

Airtel

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: