Advertisment

ஹாரிஸா? டிரம்பா? : இந்தியாவில் இருந்தபடி ஆன்லைனில் முடிவுகளை லைவ் பார்ப்பது எப்படி?

US Presidential Election Results 2024 LIVE Counting Online: இந்தியாவில் இருந்தபடி அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஆன்லைனில் லைவ்வாக பார்க்க முடியும். எப்படி என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
trump kamala

அமெரிக்காவின் 47-வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்று முடிந்தது. ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். வாக்குப் பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Advertisment

ஒவ்வொரு மாகாணங்களிலும் வாக்குப் பதிவு நேரம் மாறுபட்டது. இந்திய நேரப்படி நவம்பர் 5 மாலை 4:30 மணி முதல் நவம்பர் 6 ஆம் தேதி காலை 6:30 மணி வரை  வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் பல்வேறு மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது. 

இந்தியாவில் இருந்தபடி ஆன்லைனில் லைவ் பார்ப்பது எப்படி? 

அசோசியேட்டட் பிரஸ், என்.பி.சி, சி.பி.எஸ், ஏபிசி, சி.என்.என், ராய்ட்டர்ஸ் போன்ற சர்வதேச செய்தி நிறுவனங்கள் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை யூடியூப் தளத்தில் லைவ்வாக ஒளிபரப்பி வருகிறது.

இதன் மூலம் நீங்கள் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் முன்னணி நிலவரம், வெற்றி யாருக்கு என்பதை உடனுக்குடன் அறியலாம். 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment