/tamil-ie/media/media_files/uploads/2019/04/D46DJa1U4AYfc40.jpg)
Vivo Y17 Smartphone specifications
Vivo Y17 Smartphone specifications : விவோவின் புதிய போனான ஒய் 17 போன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த போனின் விலை ரூ. 17,990 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனை வாங்க விரும்புபவர்கள் ப்ரீ - ஆர்டர் மூலமாக ஆஃப்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
Vivo Y17 Smartphone specifications
4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.
6.35 இன்ச் ஹலோ ஃபுல் வியூ டிஸ்பிளே கொண்டுள்ளது
இதன் ஸ்கீரின் டூ பாடி அஸ்பெக்ட் ரேசியோ 19.3:9 ஆகும்
மிரர் ஃபினிஷுடன் கூடிய பின்பக்க வடிவமைப்பை பெற்றிருக்கிறது.
மினரல் ப்ளூ மற்றும் மிஸ்டிக் பர்புள் நிறங்களில் வெளியாக உள்ளன
5000 mAh பேட்டரி செயல்பாட்டுடன் கூடிய இந்த போனில் 18 W - டூயல் எஞ்சின் ஃபாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்ட் 9 பை இயங்கு தளத்தில் இயங்குகிறது இந்த போன்
ஆக்டா - கோர் சிப்செட் மற்றும் 12 நானோ மீட்டர் டிசைன் கொண்ட ஹெலியோ பி22 ப்ரோசசர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Time for a phone that does more. The new #VivoY17 with AI Triple Rear Camera and 5000mAh 18W Fast Charging is here, so Y compromise?
Get yours now: https://t.co/qLTISEbGMApic.twitter.com/oOdTUlpYqe
— Vivo India (@Vivo_India) 25 April 2019
Vivo Y17 கேமரா சிறப்பம்சங்கள்
இதில் மூன்று பின்பக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 13 எம்.பி. பிரைமரி கேமராவும், 8 எம்.பி. சூப்பர் வைட் ஆங்கிள் கேமராவும், 2 எம்.பி. டெப்த் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் போனின் பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃபி கேமரா 20 எம்.பி. செயல்திறன் கொண்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.