Advertisment

நெட்ஃபிலிக்ஸ் சந்தா இலவசம்: வோடபோன் ஐடியா புதிய ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்

70 நாட்கள் வேலிடிட்டி உடன் ரூ.998 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Vodafone idea disney hotstar vip membership prepaid postpaid plans Tamil News
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வோடபோன் ஐடியா (Vi) வியாழன் அன்று 2 புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது, ரூ.998 மற்றும் ரூ.1,399 விலையில், நெட்ஃபிலிக்ஸ் அடிப்படை சந்தாவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

Advertisment

ரூ.998 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி அன்லிமிடெட் டேட்டா, 100  எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெ காலிங் வசதி 70 நாட்கள் வேலிடிட்டி உடன் வழங்கப்படுகிறது.

ரூ.1,399 ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி வரை டேட்டாவுடன் வருகிறது. இந்த சந்தா பயனர்கள் நெட்ஃபிலிக்ஸ் மொபைல் மற்றும் டிவி வெர்ஷன் இரண்டிலும் பயன்படுத்த முடியும். 

இதே போல் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ பல்வேறு வேலிடிட்டி, திட்டத்துடன்  நெட்ஃபிலிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார் சந்தாக்களை வழங்குகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Vodafone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment