Advertisment

வாட்ஸ்அப்-ல் வருகிறது இன்-ஆப் டயலர் அம்சம்: இது என்ன? எப்படி பயன்படுத்துவது?

வாட்ஸ்அப் புதிதாக இன்-ஆப் டயலர் அம்சத்தை சோதனை செய்யத் தொடங்கியுள்ளது.

author-image
WebDesk
New Update
1Whats.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிதாக இன்-ஆப் டயலர் அம்சத்தை அறிமுகம் செய்வதாக கூறியுள்ளது. வாட்ஸ்அப் இந்த அம்சத்தை சோதனை செய்யத் தொடங்கியுள்ளது. 

Advertisment

இந்த வசதி குறிப்பாக, contacts-ல் நம்பர் ஷேவ் செய்யாமல் அப்படியே நேரடியாக வாட்ஸ்அப்-ல் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

இந்த அம்சம் தற்போது பீட்டா வெர்ஷனில் ஆண்ட்ராய்டு 2.24.13.17 வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த அம்சம் கால்ஸ் டேப்-ல் new floating action பட்டனாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் மூலம் நம்பர் ஷேவ் செய்யாமல் நேரடியாகவும் டைப் செய்தும் பயன்படுத்தலாம். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Whatsapp Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment