Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
தொழில்நுட்பம்

டெலிகிராம் போன்று வாட்ஸ்அப்பிலும் வருகிறது அந்த அம்சம்; இப்படி பயன்படுத்தலாம்

Pin Message Feature:டெலிகிராம் ஆப்பில் உள்ளது போன்ற பின் மெசேஜ் அம்சம் விரைவில் வாட்ஸ்அப்பிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது ஏற்கனவே உள்ள பின் மெசேஜ் அம்சம் போன்றது அல்ல.

Written by WebDesk

Pin Message Feature:டெலிகிராம் ஆப்பில் உள்ளது போன்ற பின் மெசேஜ் அம்சம் விரைவில் வாட்ஸ்அப்பிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது ஏற்கனவே உள்ள பின் மெசேஜ் அம்சம் போன்றது அல்ல.

author-image
WebDesk
27 Jun 2023 18:49 IST

Follow Us

New Update
WhatsApp icon

WhatsApp

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது பின் மெசேஜ் அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது ஏற்கனவே உள்ள பின் மெசேஜ் அம்சம் போன்றது அல்ல. டெலிகிராம் ஆப்பில் உள்ளது போன்று குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த ஷேட்-டை பின் செய்யும் அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Advertisment

WABetaInfo படி, குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த ஷேட் மெசேஜை பின் செய்தால் பின்னர் அந்த நேரம் முடிந்தபின் தானாகவே அந்த ஷேட் அன்பின் (Unpin) ஆகிவிடும். தற்போது, ​​பயனர்கள் 24 மணிநேரம், 7 நாட்கள் அல்லது 30 நாட்கள் வரை ஒரு குறிப்பிட்ட ஷேட்டை பின் செய்து வைக்கலாம். இந்த அம்சம் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. பீட்டா பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

publive-image

தற்போது உள்ள பின் மெசேஜ் அம்சம் ஒரு ஷேட் அல்லது குரூப்பை பின் செய்து வைத்தால் அது எவ்வளவு நாட்கள் ஆனாலும் பின் செய்யப்பட்டு முதல் ஷேட்டாகவே இருக்கும். நாம் தான் அதை அன்பின் செய்ய வேண்டும். ஆனால் இந்த அம்சம் எவ்வளவு நேரம் பின் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிடலாம். அந்த நேரம் கடந்த பின் தானாகவே அன்பின் ஆகிவிடும்.

Advertisment
Advertisements

தற்போது சோதனை செய்யப்பட்டு வரும் இந்த அம்சம் விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Whatsapp Whatsapp Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!