வாட்ஸ்அப்பில் வந்தது புதிய மாற்றம்; இதை கவனிச்சீங்களா?

வாட்ஸ்அப் Navigation bar அம்சத்தை ஸ்கிரீன் கீழே கொண்டு வந்து அப்டேட் கொடுத்துள்ளது. இதன் மூலம் iOS போலவே ஆண்ட்ராய்டு பயன்பாட்டை மாற்றியுள்ளது.

வாட்ஸ்அப் Navigation bar அம்சத்தை ஸ்கிரீன் கீழே கொண்டு வந்து அப்டேட் கொடுத்துள்ளது. இதன் மூலம் iOS போலவே ஆண்ட்ராய்டு பயன்பாட்டை மாற்றியுள்ளது.

author-image
WebDesk
New Update
navigation.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது இன்டர்வேஸில் மாற்றம் செய்துள்ளது. அதாவது வாட்ஸ்அப் navigation bar-ஐ  ஸ்கிரீன் கீழே கொண்டு வந்து அப்டேட் கொடுத்துள்ளது.

Advertisment

முன்னதாக, chats, calls, updates, communities அம்சங்கள் ஸ்கிரீன் டாப்-ல் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கீழே கொண்டு வந்து மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் iOS போலவே ஆண்ட்ராய்டு பயன்பாட்டை மாற்றியுள்ளது. இது பயன்படுத்த மிக எளிதாக இருக்கும் வகையிலும், பயனர் அடுத்த டேப்-க்கு எளிதாக மாற்றும் வகையிலும் கொண்டுவரப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment
Advertisements

     

    Whatsapp Update

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us: