இனி இப்படியும் ஸ்டேட்டஸ் வைக்கலாம்: வாட்ஸ்அப்-ல் வந்தது அடுத்த அப்டேட்

வாட்ஸ்அப்-ல் வாய்ஸ் மெசேஜை ஸ்டேட்டஸாக வைப்பவர்கள் இனி ஒரு நிமிடம் வரை பேசி ஸ்டேட்டஸாக வைக்கலாம்.

வாட்ஸ்அப்-ல் வாய்ஸ் மெசேஜை ஸ்டேட்டஸாக வைப்பவர்கள் இனி ஒரு நிமிடம் வரை பேசி ஸ்டேட்டஸாக வைக்கலாம்.

author-image
WebDesk
New Update
1Whats.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஸ்டேட்டஸ் வாய்ஸ் மெசேஜ் அம்சத்தில் புதிய அப்டேட் கொண்டு வந்துள்ளது. அதாவது இனி பயனர்கள் 1 நிமிடம் வரை பேசி வாட்ஸ்அப்  ஸ்டேட்டஸாக வைக்கலாம். 

Advertisment

தற்போது 30 நொடிகள் வரை மட்டும் பேசி வாட்ஸ்அப்  ஸ்டேட்டஸாக வைக்கப்படும் நிலையில் புதிய அப்டேட்டில் 1 நிமிடம் வரை பேசி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைக்கலாம். இந்த அம்சம் தற்போது பீட்டா பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. 

ஸ்டேட்டஸில் வாய்ஸ் மெசேஜ் வைப்பது எப்படி? 

உங்கள் ஸ்மார்ட் போனில் வாட்ஸ்அப் ஓபன் செய்யவும்.  ‘Updates’  டேப் சென்று கீழே உள்ள பென்சில் போன்ற ஐகானை கிளிக் செய்து இப்போது மைக்ரோபோனை கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் வாய்ஸ் மெசேஜ் செய்து ரெக்கார்ட் செய்யலாம். அதை அப்படியே ஸ்டேட்டஸாக வைக்கலாம். 

Advertisment
Advertisements

WhatsApp-voice-message-status.webp

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Whatsapp Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: