வாட்ஸ்அப் வீடியோ மெசேஜ் அம்சத்தில் வருகிறது புதிய வசதி; இப்படி பயன்படுத்துங்க

வாட்ஸ்அப் வீடியோ மெசேஜ் அம்சத்தில் குயிக் ரிப்ளை வசதி என்ற அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்து.

வாட்ஸ்அப் வீடியோ மெசேஜ் அம்சத்தில் குயிக் ரிப்ளை வசதி என்ற அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்து.

author-image
WebDesk
New Update
AWhatsap.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப் கடந்த வருடம் இன்ஸ்டன்ட் 
வீடியோ மெசேஜ் அம்சத்தை அறிமுகம் செய்தது. இதன் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப்பிலேயே வீடியோ ரெக்கார்ட் பதிவு செய்து அதை நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பலாம். 

Advertisment

இந்நிலையில், வாட்ஸ்அப் வீடியோ மெசேஜ் அம்சத்தில் குயிக் ரிப்ளை வசதி என்ற அம்சம் அறிமுகம் செய்ய உள்ளது. இதுதற்போது வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் ஆண்ராய்ட் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சோதனை அடிப்படையில் வழங்கப்படுகிறது. 

வாட்ஸ்அப் வீடியோ மெசேஜ் பக்கத்தில் இந்த ஆப்ஷன் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட வீடியோ மெசேஜ்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யும் வகையில் இந்த அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னதாக, மெசேஜ் ஓபன் செய்து பார்த்தபின் பதிலளிக்கும் வகையில் ஆப்ஷன் இருந்த நிலையில் தற்போது இதில் அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Whatsapp Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: