Advertisment

அசத்தல் அப்டேட்; வாட்ஸ்அப் போட்டோ, வீடியோக்களுக்கு ரியாக்ட் செய்ய புது அம்சம்: எப்படினு பாருங்க

வாட்ஸ்அப்-ல் வரும் போட்டோ, வீடியோக்களுக்கு long press செய்து ரியாக்ட் செய்வதற்கு பதிலாக வேகமாக ரியாக்ட் செய்யும் வகையில் வருகிறது புது அம்சம்

author-image
WebDesk
New Update
1Whats.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப்-ல் வரும் போட்டோ, வீடியோக்களுக்கு வேகமாக ரியாக்ட் செய்யும் வகையில் புது அம்சம் அறிமுகம் செய்யப்படுகிறது. தற்போது போட்டோ, வீடியோக்களுக்கு long press செய்து ரியாக்ட் செய்து வரும் நிலையில் இதை மேலும் எளிமையாக்க வாட்ஸ்அப் புது வசதியை அறிமுகம் செய்கிறது. 

Advertisment

WhatsApp-Image-2024-05-04-at-1.34.26-PM.webp

புதிய அம்சத்தில், வாட்ஸ்அப்-ல் வரும் போட்டோ, வீடியோக்ககளை பார்க்கும் போது ரிப்ளை என்ற ஆப்ஷன்  கொடுக்கப்பட்டிருக்கும், அதன் மூலம் நேரடியாக டெக்ஸ்ட் செய்யலாம். அதோடு அதன் அருகிலேயே உள்ள இமேஜிகளைப் பயன்படுத்தி ரியாக்டும் செய்யலாம். இந்த புதிய அம்சம் தற்போது சோதனை அடிப்படையில் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது, விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Whatsapp Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment