Advertisment

வாட்ஸ்அப்-ல் இனி இதை செய்ய முடியாது: அதிரடி அம்சம் அறிமுகம்

வாட்ஸ்அப்பில் மற்ற பயனரின் ப்ரொஃபைல் பிக்சரை Save செய்வதை நிறுவனம் தடை செய்ய நிலையில், தற்போது ஸ்கிரீன் ஷாட் எடுப்பதையும் நிறுவனம் தடை செய்கிறது.

author-image
WebDesk
New Update
1Whats.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்கள் வசதிக்கு ஏற்ப அம்சங்களை அறிமுகம் செய்யும் நிறுவனம் பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிலும் தனி கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது, வாட்ஸ்அப் ப்ரொஃபைல் பிக்சருக்கான அம்சத்தை வழங்குகிறது. 

Advertisment

இது ஆண்ட்ராய்டு, ஆப்பிள் பயனர்களுக்கு வழங்குகிறது. அதாவது புதிய அம்சத்தில், வாட்ஸ்அப்பில் மற்ற பயனரின் ப்ரொஃபைல் பிக்சரை ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை தடை செய்கிறது. முன்னதாக ப்ரொஃபைல் பிக்சர்Save செய்வதை நிறுவனம் தடை செய்ய நிலையில், தற்போது இதுவும் கொண்டு வரப்படுகிறது.

பயனர்களின்  தனியுரிமை மற்றும் பாதுகாப்பை  உறுதிப்படுத்தும் வகையில் இந்த அம்சம் கொண்டு வரப்படுகிறது என நிறுவனம் கூறியுள்ளது. இது ஆப்பிள் பயனர்களுக்கு வழங்குவதற்கான சோதனை செய்யப்பட்டு வருகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Whatsapp Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment