வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் : இந்த ட்ரிக் தெரியுமா உங்களுக்கு ?

How to Check WhatsApp Status without Letting Anyone Know : அதே போல் உங்களின் ஸ்டேட்டஸ்சை பார்ப்பவர்களின் பட்டியலையும் உங்களால் காண இயலாது.

WhatsApp Status Trick : வாட்ஸ்ஆப் அப்டேட்கள் எப்போதும் பயனாளிகளின் தனி உரிமைகளையும் செக்யூரிட்டிகளையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஒரு சிலருக்கு தங்களின் செயல்பாடுகள், ஆன்லைனில் இருப்பது, ஸ்டேட்டஸ்கள் போடுவதில் சில கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் விரும்புகின்றார்கள்.

WhatsApp Status Trick  – “சீன் பை”யில் உங்களின் பெயர் வராமல் ஸ்டேட்டஸ் பார்ப்பது எப்படி ?

அதற்கான ஆப்சன்களுடன் தான் வாட்ஸ்ஆப் எப்போதும் அப்டேட் ஆகிக் கொண்டுள்ளது.  தற்போது உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வைக்கும் ஸ்டேட்டஸ்களை நீங்கள் பார்க்கலாம். ஆனால் ஸ்டேட்டஸ் சீன் பையில் உங்களின் பெயர் இடம் பெறாது. இந்த ட்ரிக் நிச்சயம் உங்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.

செட்டிங்ஸ் செல்லுங்கள் அதில் அக்கௌண்ட் பகுதியில் இருக்கும் ப்ரைவசி என்ற ஆப்சனை தேர்வு செய்யவும். அதில் ரீட் ரெசிப்ட்ஸ் என்ற ஒரு ஆப்சன் இருக்கும். அதை டர்ன் ஆஃப் செய்தால் நீங்கள் யாருடைய ஸ்டேட்டஸை பார்த்தாலும் அதில் உங்களின் பெயர் வராது. அதே போல் உங்களின் ஸ்டேட்டஸ்சை பார்ப்பவர்களின் பட்டியலையும் உங்களால் காண இயலாது.

மேலும் படிக்க : ஒரே போனில் இரண்டு வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்துவது எப்படி ?

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close