Advertisment

வாட்ஸ்அப்பில் புதிதாக சைடுபார் வசதி; எப்படி பயன்படுத்துவது?

வாட்ஸ்அப் அம்சங்களை எளிதாக பயன்படுத்த புதுப்பிக்கப்பட்ட சைடுபார் வசதி கொண்டு வரப்பட உள்ளது.

author-image
WebDesk
New Update
sidebar.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வாட்ஸ்அப் புதுப்பிக்கப்பட்ட சைடுபார் (sidebar) வசதியை சோதனை செய்து வருகிறது. இதன் மூலம் தளத்தின் இடது பக்கத்தில் ஷேட், ஸ்டேட்டஸ், கம்யூனிட்டிஸ் போன்ற வசதிகள் தனித்தனி ஐகான்களாக கொடுக்கப்படுகிறது.

Advertisment

இந்த வசதி தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. பீட்டாவெர்ஷன் பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்படுகிறது. 

whatsapp-web-ui.webp

 

புதுப்பிக்கப்பட்ட சைடுபார் வசதியில் profile picture மற்றும் settings ஆப்ஷன் கீழே இடதுபுறத்தில் உள்ளன. இது போன்ற அனைத்து ஐகான்களும் பயனர்களின் வசதிக்கு ஏற்ப கொடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் அம்சங்களை எளிதாக பயன்படுத்த கொண்டு வரப்பட உள்ளது. இது குறிப்பாக வாட்ஸ்அப் வெப் வெர்ஷனுக்கு கொண்டு வரப்பட உள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

    Whatsapp
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment