Advertisment

வாட்ஸ்அப் மெட்டா ஏ.ஐ-ல் வந்தது புது வசதி: இனி போட்டோக்களை இங்கேயே எடிட் செய்யலாம்

வாட்ஸ்அப் மெட்டா ஏ.ஐ மூலம் இனி போட்டோக்களுக்கு ரிப்ளை செய்யலாம், எடிட் செய்யலாம்.

author-image
WebDesk
New Update
1Whats.jpg

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. 

வாட்ஸ்அப் சமீபத்தில் மெட்டா ஏ.ஐ என்ற ஏ.ஐ வசதியை அறிமுகம் செய்தது. இந்நிலையில், வாட்ஸ்அப் மெட்டா ஏ.ஐ மூலம்  போட்டோக்களுக்கு ரிப்ளை செய்யவும், எடிட் செய்யும் வசதியையும் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த வசதி தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. 

WABetaInfo அறிக்கையின்படி, இந்த வசதி தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு புதிய ஷேட் பட்டன் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் போட்டோக்களை ஷேட் செய்து, அது பற்றிய கேள்விகளையும் கேட்கலாம். அதோடு மெட்டா ஏ.ஐ மூலம் படங்களை எடிட் செய்யலாம். அதே நேரம் அந்த படங்களுக்கான கண்டோல் பயனரிடம் இருக்கும். அவர்கள்   எந்த நேரத்திலும் டெலிட் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment