ஆண்ட்ராய்டு போன்ற 'நியர்பை ஷேர்' வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ்அப்: எப்படி பயன்படுத்துவது?

ஆண்ட்ராய்டு ஃபைல் ஷேரிங் வசதியான 'நியர்பை ஷேர்' போன்ற வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு ஃபைல் ஷேரிங் வசதியான 'நியர்பை ஷேர்' போன்ற வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
 Whats.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வாட்ஸ்அப் தற்போது மற்றொரு புதிய வசதியை சோதனை செய்து வருகிறது. அதாவது ஆண்ட்ராய்டில் உள்ளது போல்  'நியர்பை ஷேர்' ஃபைல் ஷேரிங் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. நியர்பை ஷேர் என்பது அருகில் உள்ளவர்களிடமிருந்து போன் மூலம் எளிதாக ஃபைல்களை பகிர்ந்து கொள்ள முடியும். 

Advertisment

தற்போது இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்ராய்டு 2.24.2.17 பீட்டா வெர்ஷனில் வழங்கப்படுகிறது. 

எப்படி பயன்படுத்துவது? 

ஆண்ட்ராய்டு ஃபைல் ஷேரிங் வசதியைப் போலவே அனுப்புநர் பெறுபவருக்கு request அனுப்பி ஃபைல்களைப் பகிரலாம். வாட்ஸ்அப்  ஃபைல் ஷேரிங் வசதியைப் பயன்படுத்தி பயனர் தங்கள் contact list-ல் உள்ளளவர்களுக்கு   ஃபைல்களை அனுப்பலாம். பயனர்கள் தங்கள் போனை shake செய்து request அனுப்பி அனுப்பலாம். வாட்ஸ்அப்  ஃபைல் ஷேரிங் வசதி எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் செய்யப்பட்டதாகும்.

Advertisment
Advertisements

ஆண்ட்ராய்டு போன்ற வசதியாக இருந்தாலும் வாட்ஸ்அப் ஷேரிங் உங்கள் contact list-ல் உள்ள பயனர்களுக்கு மட்டுமே உங்கள் டிவைஸ் ஆக்டிவ் ஸ்டேட்டஸ் காண்பிக்கும். பொது வெளியில் இருக்கும் போது இந்த அம்சம் மிகுவும் பயனுள்ளதாக இருக்கும்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

     

     

    Whatsapp Update

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us: