Advertisment

லேப்டாப் பேட்டரி சட்டென குறைகிறதா? இந்த டிப்ஸ் ஃபாலோ செய்யுங்க

இந்த சிம்பிள் டிப்ஸ் உங்கள் லேப்டாப் பேட்டரி லைஃவை மேலும் அதிகரிக்க உதவும்.

author-image
WebDesk
New Update
Laptop1

விண்டோஸ் 11-ல் இயங்கும் உங்கள் பழைய அல்லது புதிய லேப்டாப் பேட்டரி லைஃவை சிறந்ததாக நீடித்து உழைக்க கூடியதாக மாற்ற சில டிப்ஸ் இங்கே உள்ளது. 

Advertisment

Set the laptop to the best power efficiency mode

பெரும்பாலான விண்டோஸ் லேப்டாப்கள், பேட்டரியில் இயங்கும் போது, ​​தானாகவே பேலன்ஸ்டு பவர் மோடுக்கு செல்லும். விண்டோஸ் லேப்டாப்களில் பேட்டரிக்கு என மூன்று 
மோட்கள் உள்ளன. Best performance, balance, and best power efficiency உள்ளன. best power efficiency  மோடிற்கு மாற்றுவதன் மூலம் பேட்டரி ஆயுளை வெகுவாக மேம்படுத்த முடியும்.

Enable auto energy saver at low power

லேப்டாப் பேட்டரி குறைந்த சார்ஜ் இருக்கும் போது மிக விரைவாக தீர்ந்துவிடும். Windows 11 பயனர்கள் தேவையான பேட்டரி அளவில் energy-saving mode செட் செய்ய வேண்டும்.  பேட்டரி 30% வரும் போது auto energy saver mode எனெபிள் செய்யும் வகையில் மாற்றிக் கொள்ள வேண்டும். 

Enable auto turn-off screen and hibernation

உங்கள் லேப்டாப் ஸ்கிரீன் ஆன்னில் இருக்கும் போது, ​​நீங்கள் லேப்டாப்  பயன்படுத்தாவிட்டாலும், பேட்டரி தொடர்ந்து வெளியேறும். auto turn-off screen and hibernation எனெபிள் செய்யும் போது, நீங்கள் 3,5,10 நிமிடங்கள் பயன்படுத்தவில்லை என்றால் ஸ்கிரீன் ஆஃப் ஆகும் வகையில் செட்டிங்ஸ் மாற்றலாம். அதோடு Enable auto brightness on laptop, Enable close the lid to sleep option போன்றவை பயன்படுத்தும் போது உங்கள் பேட்டரி லைஃவ்வை மேலும் மேம்படுத்தலாம். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment