/indian-express-tamil/media/media_files/g8iTzSt9aduiAzLgfdlQ.jpg)
, அனைவருக்கும் செயல்பாட்டை வழங்குவதற்கு முன், கிரியேட்டரின் கருத்துக்காக யூடியூப் காத்திருக்கும் ,என்றும் கூறினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜூன் மாதத்தில், AI ஐப் பயன்படுத்தி கருத்துகளைச் சுருக்கமாகக் கூறும் அம்சத்தை யூடியூப் சோதித்தது, இதனால் பார்வையாளர்கள் என்ன விவாதிக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு கிரியேட்டர்ஸ் புதிய கன்டெண்ட்கான உத்வேகத்தைப் பெற முடியும்.
மற்ற வீடியோ ஷேரிங் பிளாட்ஃபார்ம் மற்றும் யூடியூப் போன்ற சேவைகளுடன் ஒப்பிடுகையில், புதிய டூல் யூடியூப்க்கு ஒரு தொடக்கத்தை அளிக்கிறது, ஏனெனில் வேறு எந்த வீடியோ ஷேரிங் பிளாட்ஃபார்மும் தற்போது இந்த மேம்பட்ட அம்சங்களை வழங்கவில்லை.
வீடியோக்களுக்கான உதவியைப் பெற, தற்போதுள்ள இன்ஸ்பிரேஷன் டூல் உடன் கூடுதலாக புதிய பிரேயின்ஸ்டார்ம் வித் ஜெமினி பயன்படுத்துவதற்கான ஆப்ஷனை கிரியேட்டர்ஸ் இப்போது பெற்றுள்ளனர்.
உங்களுக்கு விரைவான ரிகேப் வழங்க, இன்ஸ்பிரேஷன் டூல் கிரியேட்டர்களுக்கு அவர்களின் பார்வையாளர்களுக்கு டாப்பிக் ஐடியாஸ் வழங்கியது.
கிரியேட்டர்கள் ஏற்கனவே உள்ள டூல்-ஐ விரும்புகிறார்களா அல்லது வீடியோ ஐடியாஸ் பெற புதிய ஜெமினி பவர்டு ஃபங்ஷனாலிட்டி பயன்படுத்துகிறார்களா என்பதை பார்ப்பதாகவும் யூடியூப் கூறியது.
புதிய டூலை முயற்சிக்க நீங்கள் ஆர்வமாக இருந்தால், கிரியேட்டர் ஸ்டுடியோவைத் திறந்து, சர்ச் பாரில் video idea டைப் செய்யவும். இங்கே, நீங்கள் இன்ஸ்பிரேஷன் டூல் அல்லது பிரேயின்ஸ்டார்ம் வித் ஜெமினி தேர்வு செய்யலாம்.
Read in English: YouTube introduces new Brainstorm with Gemini feature for creators: Here’s what it does
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.