மொபைல் ஆப்பில் உள்ள கருத்துகள் பிரிவில் அதிக கவனம் செலுத்துகிறது யூடியூப்
Youtube : புதிய மாற்றங்கள் ஆண்ட்ராய்ட் (Android) மற்றும் iOS அகிய இரண்டிற்கும் பொருந்தும். மேலும் இவை server-side updates களாக அறிமுகப்படுத்தப்படுவதால் நீங்கள் வாழும் பகுதிக்கு இது வந்து சேர சில காலம் பிடிக்கலாம்.
யூடியூப் கைபேசி ஆப்பில் உள்ள கருத்துகளை (comments) பார்ப்பது எப்போதும் ஒரு வேதனையான பணி. குறிப்பாக நீங்கள் முடிவில்லாமல் scroll செய்து கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வீடியோ பரிந்துரைகள் பட்டியலையும் கடந்துதான் ஒரு கருத்தை உள்ளீடு செய்யவோ அல்லது கருத்துக்களைப் பார்க்கவோ முடியும். ஆனால் இந்த சிக்கலைச் சரிசெய்ய கூகுள் ஒரு வழியைக் கண்டுபிடித்தது போல் தெரிகிறது. பார்க்கும் அனுபவத்தை சிறப்பாக மாற்றுவதற்காக யூடியூப் கைபேசி ஆப்பில் உள்ள முழு வீடியோ பார்க்கும் பக்கங்களையும் தற்போது மறுவடிவமைப்பு செய்து வருவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
புதிய வளர்ச்சியின் கீழ் கருத்துப் பிரிவுக்கு புதிய இடம் உட்பட கூகுள் மூன்று புதிய அம்சங்களை சேர்த்துள்ளது. கூகுள் கருத்துப் பிரிவை (comments section), வீடியோ ப்ளே (video play) அல்லது அடுத்து பார்க்கும் (watch next) பட்டியலுக்கு மேலே மாற்றியுள்ளது. அனைத்தையும் காண எங்கும் தட்டுவது (tap anywhere to view all), கருத்துகளுக்கு லைக் (like) மற்றும் ரிப்ளை (reply) செய்வது உட்பட பயனர்கள் இங்கே பல்வேறு இதர செயல்பாடுகளையும் செய்யலாம். ஆப்பில் அடுத்த பிரிவைப் பார்ப்பது போன்ற சில மாற்றங்களையும் கூகுள் செய்துள்ளது. பிரிவு இப்போது பெரிய மற்றும் நீண்ட சிறு தலைப்புகளை ஆதரிக்கும். தங்களுக்கு பிடித்த படைப்பாளிகளின் உள்ளடக்கத்தை அடையாளம் காண உதவுவதற்காக ஒரு புதிய channel icon ஐ ஒவ்வொரு வீடியோவிலும் சேர்த்துள்ளது. அடுத்து பார்க்கும் வீடியோ பட்டியல் (watch next video list) புதிய வகை உள்ளடக்கங்களான community posts, text updates, polls, images, GIFs, YouTube Mixes (tailored playlist created by Google based videos you've recently watched) ஆகியவற்றையும் இப்போது காண்பிக்கும்.
புதிய மாற்றங்கள் ஆண்ட்ராய்ட் (Android) மற்றும் iOS அகிய இரண்டிற்கும் பொருந்தும். மேலும் இவை server-side updates களாக அறிமுகப்படுத்தப்படுவதால் நீங்கள் வாழும் பகுதிக்கு இது வந்து சேர சில காலம் பிடிக்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Follow Us

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.