Advertisment

உங்கள் ஆதார் 10 வயதை கடந்துவிட்டதா? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க

The central government has issued a new directive that it is mandatory to update Aadhaar details every 10 years | 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் விவரங்களை புதுப்பிப்பது கட்டாயம் என மத்திய அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Aadhaar card

Aadhar card

உங்கள் ஆதார் அட்டைக்கு 10 வருடங்கள் பழமையானதா? அப்படியானால், 2022 ஆம் ஆண்டின் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பின்படி, அடையாளச் சான்று (POI) மற்றும் முகவரிச் சான்று (POA) ஆகிய இரண்டு முக்கிய ஆவணங்களை நீங்கள் புதுப்பிக்க வேண்டும்.

சுருக்கமாக கூறினால், 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் ஆதார் அட்டையைப் பெற்றிருந்தால் அவர்களின் விவரங்களை புதுப்பிக்க வேண்டும். இந்த விதிமுறைகள் 09 நவம்பர் 2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

Advertisment

மேலும், ஆதார் எண் வைத்திருப்பவர்கள், ஆதார் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை, ஆதார் ஆவணங்களில் தங்கள் ஆதார ஆவணங்களை புதுப்பிக்கலாம்.

குறிப்பிடப்பட்ட கட்டணத்துடன் ஆதார் எண் வைத்திருப்பவர்களுக்கு ஆவணத்தை புதுப்பிக்கும் வசதியை UIDAI வழங்குகிறது, இதன் மூலம் ஆதார் எண் வைத்திருப்பவர் ஆதார் தரவுகளில் தனிப்பட்ட அடையாளச் சான்று (POI) மற்றும் முகவரிச் சான்று (POA) ஆவணங்களைப் புதுப்பிக்க முடியும்.

இந்த வசதியை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் அணுகலாம். ஆன்லைனில், “எனது ஆதார் போர்ட்டல்“என்ற தளத்தில (https://myaadhaar.uidai.gov.in/) மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment