மழை காலத்துக்கு ஏற்ற ரெசிபி: பூண்டு தொக்கு

மழை காலத்தில் காரமாக சாப்பிட வேண்டும் என்று நமக்கு தோன்றும். எளிதாக செய்யக்கூடிய பூண்டு தொக்கு ரெசிபியை தெரிந்துகொள்வோம்.

மழை காலத்தில் காரமாக சாப்பிட வேண்டும் என்று நமக்கு தோன்றும். எளிதாக செய்யக்கூடிய பூண்டு தொக்கு ரெசிபியை தெரிந்துகொள்வோம்.

author-image
WebDesk
New Update
மழை காலத்துக்கு ஏற்ற ரெசிபி: பூண்டு தொக்கு

மழை காலத்தில் காரமாக சாப்பிட வேண்டும் என்று நமக்கு தோன்றும். எளிதாக செய்யக்கூடிய பூண்டு தொக்கு ரெசிபியை தெரிந்துகொள்வோம்.

Advertisment

தேவையான பொருட்கள்

தனியா

பூண்டு

Advertisment
Advertisements

சீரகம்

எண்ணெய்

மிளகாய்த்தூள்

குழம்பு மிளகாய்த்தூள்

மஞ்சள் தூள்

உப்பு

வெல்லம்

தயிர்

செய்முறை:  

தனியாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, வறுத்து எடுக்கவும். அதை மிக்ஸி அல்லது உரலில் இடித்து எடுத்துக்கொள்ளவும். பின்பு இதுபோலவே பூண்டை இடித்து எடுத்துகொள்ளவும். எண்ணெய் சூடானதும், அதில் தனியாவை போட்டு வதக்கவும். தொடர்ந்து பூண்டையும் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து பச்சை வாசனை போனதும். இதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், குழம்பு மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். மசாலா பூண்டோடு சேரும் வதை வதக்கவும். தொடர்ந்து வெல்லம் சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து நன்றாக தயிரை அடித்து சேர்த்துகொள்ளவும். சுவையான பூண்டு ரெசிபி தயார்.   

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: