scorecardresearch

கூகுளில் அதிகம் தேடப்படும் இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் செய்திகள் இவைதான்!

ஐக்கிய அரபு நாடுகளில் கோலாகலமாக துவங்கியுள்ள ஆசிய கோப்பை 2022 தொடரில் இன்று குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிக்கு அதிகப்படியான எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.

கூகுளில் அதிகம் தேடப்படும் இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் செய்திகள் இவைதான்!

ஐக்கிய அரபு நாடுகளில் கோலாகலமாக துவங்கியுள்ள ஆசிய கோப்பை 2022 தொடரில் இன்று குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிக்கு அதிகப்படியான எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.

இந்நிலையில் கூகுளில் இதுதொடர்பாக தேடப்பட்ட செய்திகளை காணலாம். இந்நிலையில் இந்த தொகுப்பில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள் மற்றும் வாக்கியத்தை பார்க்க போகிறோம். குறிப்பாக இந்தியா – பாகிஸ்தான் போட்டி தொடர்பான தேடல் முடிவுகளை காணலாம்.

INDIA VS PAKISTAN

இரு அணிகளும் விளையாடி  10 ஆண்டுக்கு மேலாகி விட்டது. ஐ.சி.சி. உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டுமே தற்போது இவ்விரு அணிகளும் மோதுகின்றன. அதனால் முன்பை விட இப்போது எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்கிறது

போட்டி நடைபெறும் நேரம்

இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.

மேலும் போட்டி நடைபெறும் தேதிகள் பற்றிய கேள்விகள் வருகின்றன. இந்நிலையில் போட்டி இன்று நடைபெறுகிறது.

யார் அதிக போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கிறார்; இந்தியாவா ? அல்லது பாகிஸ்தானா ?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை 200 மேற்பட்ட போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் இந்தியா 70 போட்டிகளிலும், பாகிஸ்தான் 87 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.

எதில் போட்டியை பார்க்க முடியும் ?

ஸ்டார் ஸ்போர்ட்ஸ், டிஸ்னி ஹாட் ஸ்டார்-ல் பார்க்க முடியும்.

ஆசிய கோப்பையில்  பாகிஸ்தான் எத்தனை போட்டிகளில் இந்தியாவை வீழ்த்தியுள்ளது ?

14 போட்டிகளில் 5 போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது. 8 போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது.  

Stay updated with the latest news headlines and all the latest Uncategorized news download Indian Express Tamil App.

Web Title: Googles most searched questions india pakistan match