100- 150 கிராம் திராட்சை... சுகர் பேஷன்ட்ஸ் இந்த அளவை நோட் பண்ணுங்கப்பா! 

சர்க்கரை நோய் என்றாலே அதை சாப்பிட கூடாது இதை சாப்பிடக்கூடாது என்று பல கட்டுபாடுகள் உள்ளது. இதில் குறிப்பாக கிராப்ஸ் சாப்பிடலாமா அல்லது தவிர்க்கலாமா என்ற குழப்பம் உண்டு.

சர்க்கரை நோய் என்றாலே அதை சாப்பிட கூடாது இதை சாப்பிடக்கூடாது என்று பல கட்டுபாடுகள் உள்ளது. இதில் குறிப்பாக கிராப்ஸ் சாப்பிடலாமா அல்லது தவிர்க்கலாமா என்ற குழப்பம் உண்டு.

author-image
WebDesk
New Update
100- 150 கிராம் திராட்சை... சுகர் பேஷன்ட்ஸ் இந்த அளவை நோட் பண்ணுங்கப்பா! 

சர்க்கரை நோய் என்றாலே அதை சாப்பிட கூடாது இதை சாப்பிடக்கூடாது என்று பல கட்டுபாடுகள் உள்ளது. இதில் குறிப்பாக கிராப்ஸ் சாப்பிடலாமா அல்லது  தவிர்க்கலாமா என்ற குழப்பம் உண்டு. கிரேப்ஸ் சாப்பிட்டால் சர்க்கரை அளவில் அதிகமாக கூடும் என்பது ஒரு அளவிற்கு உண்மையாக இருந்தாலும், ஆனால் நாம் சாப்பிடும் வெள்ளை சர்க்கரை, மற்ற இனிப்பு ஜீஸ் குடித்தால் சர்க்கரை நோய் அதிகமாகும்.

Advertisment

ஆனால் நாம் கிரேப்ஸை எடுத்துக்கொள்ளலாம், அதில் சில அளவுகள் மிகவும் முக்கியம். கிரேப்ஸை சாலடில் போட வேண்டும். மேலும் தண்ணீரில் நறுக்கிய கிரேப்ஸை போட்டு சாப்பிடலாம்.  அதை நாம் குடிக்கலாம்.

100 கிராம் கிரேப்ஸில் 69 கலோரிகள் இருக்கிறது. கிளைசிமிக் இண்டக்ஸ் கிரேப்ஸில் 53 இருக்கிறது. தினமும் 100 முதல் 150 கிராம் வரை கிரேப்ஸ் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: