scorecardresearch

சென்னையில் இன்று எந்த ஏரியாவில் மின் தடை?

சென்னையில் 25.07.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், தாம்பரம், தி.நகர், பெரம்பூர், தரமணி ஐடி காரிடர் ஆகிய பகுதிகளின் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மயிலாப்பூர் பகுதி : மயிலாப்பூர் கிழக்கு;  டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, ராயபேட்டை நெடுஞ்சாலை, வி.எம்.தெரு லஸ் சர்ச் ரோடு பகுதி.

தாம்பரம் பகுதி :  சிட்லப்பாக்கம் சர்வ மங்கள நகர் முழுவதும், அம்பேத்கர் நகர், மீனாட்சி தெரு, திரு.வி.க. நகர், மணிமேகலை தெரு, ராதா நகர் சீனிவாச நாயுடு தெரு, தனலட்சுமி தெரு, எ.ஜி.எஸ் காலனி, நன்மங்களம் மெயின் ரோடு, நெமிலிச்சேரி நெடுஞ்சாலை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தி நகர் பகுதி : மேற்கு மாம்பலம் பரோடா மெயின் தெரு, பஞ்சாப் கார்டன், எல்லையம்மன் கோயில் தெரு, காந்தி தெரு, புஸ்பவதியம்மாள்  தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

பெரம்பூர் பகுதி  ;  குமரன் நகர், சக்திவேல் நகர், மூலக்கடை, வெற்றி நகர், சிம்சன் கம்பனி குழுமம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தரமணி ஐடி காரிடர் பகுதி : பாலாஜி நகர், சூளைமா நகர், பால்மாரா கார்டன், மவுண்ட்பேட்டன்  தெரு, கண்ணகி நகர் துரைப்பாக்கம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Uncategorized news download Indian Express Tamil App.

Web Title: Power cut today chennai