Advertisment

'பழங்கள் ஓ.கே... ஆனா இந்த அளவுதான் சாப்பிடணும்!' சுகர் பேஷன்ட்ஸ் நோட் ப்ளீஸ்

சர்க்கரை நோயாளிகள் எப்போதும், நாம் சாப்பிடும் உணவில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். பொறித்த உணவுகள்,சர்க்கரை, மைதா, குளிர் பானங்களை மட்டுமே தவிர்ப்பதால், நோய் பாதிப்பு குறைந்து விடாது. இந்நிலையில் பழங்கள் சாப்பிடலாம் என்று பரிந்துரைக்கப்பட்டாலும், நினைத்தையெல்லாம் அப்படியே சாப்பிட முடியாது.

author-image
WebDesk
New Update
'பழங்கள் ஓ.கே... ஆனா இந்த அளவுதான் சாப்பிடணும்!' சுகர் பேஷன்ட்ஸ் நோட் ப்ளீஸ்

சர்க்கரை நோயாளிகள் எப்போதும், நாம் சாப்பிடும் உணவில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். பொறித்த உணவுகள்,சர்க்கரை, மைதா, குளிர் பானங்களை மட்டுமே தவிர்ப்பதால், நோய் பாதிப்பு குறைந்து விடாது. இந்நிலையில் பழங்கள் சாப்பிடலாம் என்று பரிந்துரைக்கப்பட்டாலும், நினைத்தையெல்லாம் அப்படியே சாப்பிட முடியாது. இந்நிலையில் இதற்கும் சரியான அளவு இருக்கிறது என்று  சர்க்கரை நோய் நிபுணர் மருத்துவர் அம்ரிஷ் மித்தல் கூறுகிறார்.

Advertisment

இந்நிலையில் கிளைசிமிக் இண்டக் வைத்துதான் நாம் பழங்களை தேர்வு செய்து சாப்பிட வேண்டும். இந்நிலையில் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ள பழங்களை சாப்பிட வேண்டும்.  அதுபோல 30 கிராமிற்கு மேல் சென்றுவிடாமல் பார்த்துகொள்ள வேண்டும். தினமும் 2 பழங்களை சாப்பிடலாம்.

குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் அதாவது 20 -49 புள்ளிகள் இருக்கும் பழங்கள் : ஆப்பிள், அவக்கடோ, செரிஸ், கொய்யா, பீச்சஸ், பியர்ஸ், ஸ்டாபெரி

அடுத்தபடி நிலையில் உள்ள பழங்கள் ( கிளைசிமிக் இண்டக்ஸ் 50-69) : ஃபிக்ஸ், கிரேப், ஆரஞ்சு.

அதிகமான கிளைசிமிக் இண்டக்ஸ் உள்ள பழங்கள் : நன்றாக பழுத்த பழம், பேரிச்சம்பழம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment