எக்ஸ்பிரஸ் அட்டா: பொருளாதார நிபுணர்கள் என்.கே.சிங் - லாரி சம்மர்ஸ் நேர்காணல்

என்.கே.சிங் நாட்டின் 15வது நிதி ஆணையத்தின் தலைவராக இருந்தவர். தற்போது அவர் இன்ஸ்டிடியூட் ஆஃப் எகனாமிக் க்ரோத் தலைவராக உள்ளார்.

என்.கே.சிங் நாட்டின் 15வது நிதி ஆணையத்தின் தலைவராக இருந்தவர். தற்போது அவர் இன்ஸ்டிடியூட் ஆஃப் எகனாமிக் க்ரோத் தலைவராக உள்ளார்.

author-image
WebDesk
New Update

Advertisment

Business: இன்றைய எக்ஸ்பிரஸ் அட்டாவில் பொருளாதார நிபுணர்களான என்.கே சிங் மற்றும் லாரி சம்மர்ஸ் ஆகியோர் பங்கேற்றனர். என்.கே.சிங் நாட்டின் 15வது நிதி ஆணையத்தின் தலைவராக இருந்தவர். தற்போது அவர் இன்ஸ்டிடியூட் ஆஃப் எகனாமிக் க்ரோத் தலைவராக உள்ளார். இதேபோல், லாரி எச் சம்மர்ஸ் அமெரிக்காவின் முன்னாள்  கருவூல செயலாளராக பணியாற்றிவர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். 

இந்த இரண்டு பொருளாதார நிபுணர்களும் நமது எக்ஸ்பிரஸ் அட்டாவில் பொருளாதாரம், கல்வித்துறை மற்றும் உலகளாவிய நுண்ணறிவு குறித்து பேசினார்கள். லாரன்ஸ் எச். சம்மர்ஸ் தனது ஹார்வர்ட் நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொண்டார். அதே நேரத்தில் என்.கே. சிங் தனது தனித்துவமான பொருளாதார முன்னோக்குகளை வழங்கினார்.

பொருளாதார நிபுணர்கள் என்.கே.சிங் - லாரி சம்மர்ஸ் பங்கேற்கும் 'எக்ஸ்பிரஸ் அட்டா' நேரலை நிகழ்ச்சி லிங்க் இதோ:- 

Advertisment
Advertisements

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Business

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: