60 Vayadu Maaniram Trailer : இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, விக்ரம் பிரபு மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்துள்ள “ 60 வயது மாநிறம் ” படத்தின் டிரெய்லர் வெளியானது.
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இதில் பிரகாஷ் ராஜிற்கு அல்செய்மர் நோய் இருப்பதாகவும், அவரை மகன் விக்ரம் பிரபு துலைத்துவிட்டு தேடுவது போலவும் கதை அமைந்துள்ளது.
60 Vayadu Maaniram Trailer
Advertisment
Advertisements
படத்தின் டிரெய்லர் விருவிருப்பாக செல்வதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.