இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு ஆகியோர் நடித்துள்ள ‘ 60 வயது மாநிறம் ’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது.
மனநல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பிரகாஷ் ராஜ்:
இப்படத்தில் இருவரும் தந்தை மகனாக நடிக்கின்றனர். இதில் விக்ரம் பிரபுவுக்கு சென்னையில் இருந்து மும்பைக்கு டிரான்ஸ்ஃபர் கிடைக்கிறது. ஆனால் பிரகாஷ் ராஜிற்கு ஏற்பட்டுள்ள அல்ஸெய்மர் என்ற நோயால், அவரை உடன் அழைத்துச் செல்ல முடியாமல் தவிக்கிறார்.
August 2018Gearing up for the release of this wonderful film #60VayaduMaaniram in Tamil...this August 31st.... https://t.co/0RhpMIrM7D
— Prakash Raj (@prakashraaj)
Gearing up for the release of this wonderful film #60VayaduMaaniram in Tamil...this August 31st.... https://t.co/0RhpMIrM7D
— Prakash Raj (@prakashraaj) August 21, 2018
அப்போது தான் இதே நோயால் அவதிபடும் மக்கள் மருத்துவம் எடுக்கும் இடம் பற்றி பிரகாஷ் ராஜிடம் கூறுகிறார். உறவினர்கள் யாரும் பார்த்துக்கொள்ள முடியாத நிலையில், அல்ஸெய்மர் நோய் உள்ளவர்கள் அங்கே அனுப்பப்படுகின்றனர். முதலில் இதில் விருப்பம் இல்லையென்றாலும் மகனின் சூழலால் தந்தையும் ஒப்புக்கொள்கிறார்.
60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு குறித்த செய்திக்கு
அந்த மருத்துவ இல்லத்தில் இருந்து தான், பிரகாஷ் ராஜ் காணாமல் போகிறார். அவரைத் தேடி கண்டுபிடிப்பதே இந்த கதை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.