ஆதரவற்றவர்கள் இருக்கும் இடத்திற்கு அனுப்பப்பட்ட பிரகாஷ் ராஜ்…
இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு ஆகியோர் நடித்துள்ள ‘ 60 வயது மாநிறம் ’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. மனநல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பிரகாஷ் ராஜ்: இப்படத்தில் இருவரும் தந்தை மகனாக நடிக்கின்றனர். இதில் விக்ரம் பிரபுவுக்கு சென்னையில் இருந்து மும்பைக்கு டிரான்ஸ்ஃபர் கிடைக்கிறது. ஆனால் பிரகாஷ் ராஜிற்கு ஏற்பட்டுள்ள அல்ஸெய்மர் என்ற நோயால், அவரை உடன் அழைத்துச் செல்ல முடியாமல் தவிக்கிறார். Gearing up for […]