Advertisment

யோகி பாபுவுக்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்த கொரிலா ! வீடியோ உள்ளே!!

author-image
WebDesk
New Update

இயக்குநர் டான் சேண்டி இயக்கத்தில் நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, யோகி பாபு உட்பட பலரும் நடித்துள்ள கொரில்லா படம் டீசர் வெளியாகியுள்ளது.

Advertisment

கொரில்லா டீசர் :

இந்த டீசரில், கொள்ளை கும்பலை சேர்ந்தவராக இருக்கிறார் ஜீவா. இவர் தனது கும்பலுடன் கொரில்லா குரங்கு போன்ற மாஸ்க் அணிந்து கொண்டு வங்கி கொள்ளையில் ஈடுபடுகிறார்.

இறுதியில் இந்த முகமூடிக்கு பின்னால் மறைந்திருந்து கொள்ளையில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதே இந்த படத்தின் கத்ஹை உருவாக்கம்.

Jeeva
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment