Advertisment

காலா டீசர்! சிஎஸ்கே வெர்ஷன்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' படத்தின் சிஎஸ்கே வெர்ஷன் இன்று வெளியாகியுள்ளது

author-image
WebDesk
Mar 29, 2018 19:22 IST

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' படத்தின் சிஎஸ்கே வெர்ஷன் இன்று வெளியாகியுள்ளது. ஹர்பஜன், முரளி விஜய், பிராவோ உள்ளிட்டோர் டீசரில் லிப் மூவ்மென்ட் கொடுக்க, ரஜினியின் 'கியாரே' டயலாக்கை தோனி பேசியுள்ளார். அந்த வீடியோ இதோ...

#Ipl 2018 #Chennai Super Kings
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment