செக்க சிவந்த வானம் படத்தின் கள்ள களவாணி பாடல் வீடியோ ரிலீஸ்!
Kalla Kalavaani song : மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள செக்க சிவந்த வானம் படத்தில் இடம்பெற்றுள்ள கள்ள களவாணி பாடல் வரிகள் வீடியோ வெளியாகியுள்ளது. Kalla Kalavaani song : கள்ள களவாணி பாடல் வீடியோ ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தில் இந்த பாடல் சிம்பு மற்றும் அவரது ஜோடிக்காக உருவாகப்பட்டுள்ளது. இப்பாடலை பாடகி சக்திஸ்ரீ கோபாலன் மற்றும் லேடி கேஷ் பாடியுள்ளனர். செக்கச்சிவந்த வானம் ரிலீஸ் தேதி அறிவிப்பு! ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்!!