கடற்படை அதிகாரி திருமணத்தன்று தண்டால் எடுத்த வீடியோ வைரல்
Navy officer doing push-ups at his wedding: கேரளாவைச் சேர்ந்த ஒரு கடற்படை அதிகாரியின் திருமணத்தன்று அவருடைய சகாக்கள் வாளுடன் ஒரு அணிவகுப்பு வணக்கம் செலுத்திய பின்னர், அந்த அதிகாரி மாப்பிள்ளையை ஜாகிங், தண்டால் செய்ய வைத்த நிகழ்வு இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.